மஹிந்த பதவி விலகல்! நாடு முழுவதும் ஊரடங்கு! இலங்கை அரசியலில் பரபரப்பு!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.