யாழில் மூன்றர வயதுக்கு குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
வயிற்றுக் குத்து மற்றும் வாந்தி காரணமாக மூன்றரை வயதுக்கு குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது. உரும்பிராய் கிழக்கு உரும்பிராயைச் சேர்ந்த சந்திரமோகன் சாஜித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 3ம் திகதி வயிற்றுக் குத்து மற்றும் வாந்தி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை உயிரிழந்துள்ளது.