யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் யாழ் நகரில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை உடனடியாக பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/Y3mWjELxGw0
ஸ்டான்லி வீதியில் உள்ள EPDP அலுவலகம் முன்பாகவும் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.