By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இளைஞர்கள் தவறான பாதையில் செல்ல எமது அரசியல்வாதிகளே காரணம்- பொன் சுதன்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இளைஞர்கள் தவறான பாதையில் செல்ல எமது அரசியல்வாதிகளே காரணம்- பொன் சுதன்!

Published November 13, 2024
Share
1 Min Read
SHARE

இளைஞர்கள் தவறான பாதையில் செல்ல எமது அரசியல்வாதிகளே காரணம்- பொன் சுதன்!

யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதியில் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளனர். இது பாரதூரமான பிரச்சினை. எமது இனத்தின் இருப்பிற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என வேட்பாளர் பொன் சுதன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் இந்த தவறான பழக்கத்திற்கு எமது அரசியல் வாதிகளே காரணம். வேலைவாய்ப்பு இன்மை போன்ற காரணங்கள் இளைஞர்கள் வழி தவறிச் செல்ல காரணமாக அமைந்துள்ளது.இந்த நிலையை நீக்குவதற்கு கடந்த காலங்களில் எமது பிரதிநிதிகளாக இருந்த எவருமே நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறான அரசியல் வாதிகளை இனியும் தெரிவு செய்யப் போகின்றனரா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். தனி  ஒருவனாக எவ்விதமான அரசியல் அதிகாரமற்ற நிலையில் நான் இந்த மண்ணில் செய்தவற்றில் ஒரு வீதம் கூட இந்த அரசியல் வாதிகள் செய்யவில்லை.

எமது இளைஞர் யுவதிகளுக்கு ஒரு உத்தரவாதம் வழங்குகிறேன். நான் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டால் யாழ் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு ஒரு வருடத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.

தனி ஒருவனாக பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த என்னால் அரசியல் அதிகாரம் கிடைத்தால் போதும் ஒரு வருடத்தில் தீர்வினைக் கொண்டுவர முடியும் என்றார்.

சில தினங்களுக்கு முன் பளை பகுதி இளைஞர் கழகங்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் பொன் சுதன் யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் அருணோதயம் மக்கள் முன்னணியின் சார்பில் தண்ணீர் குழாய் சின்னத்தில் இலக்கம் 6 இல் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED: பொன் சுதன், யாழ்ப்பாணம்
AdminWEB November 13, 2024 November 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அமெரிக்காவிடம் இலங்கை வேண்டுகோள்!
Next Article கிளிநொச்சியில் இதுவரையில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?