லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இஸ்ரேலினால் நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், 60 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட்டில் உள்ள 8 மாடிக் கட்டிடம் தாக்கப்பட்டதில் அந்த கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளது.