நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதையடுத்து அதை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் அங்கீகாரத்துடன், நிலக்கரி கொள்வனவு செய்யப்படவுள்ளது
இதன்படி 22 பில்லியன் ரூபா மேலதிக கடனாக வழங்குவதற்கு இலங்கை வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment
Leave a comment