By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கதிரையில் இருந்து தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு! – முழங்காவிலில் சோகம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கதிரையில் இருந்து தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு! – முழங்காவிலில் சோகம்!

Published June 11, 2022
Share
1 Min Read
SHARE

கதிரையில் இருந்து தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு! – முழங்காவிலில் சோகம்!

கதிரையில் இருந்து இறங்க முயன்ற ஒரு வயது ஆண் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் முழங்காவில் வைத்தியசாலை வீதியில் இன்று மதியம் நடந்துள்ளது.

குழந்தையைக் கதிரையில் இருத்திவிட்டுத் தாய் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது கரையில் இருந்து இறங்க முயன்ற குழந்தை தவறிக் கீழே வீழ்ந்துள்ளது. குழந்தையின் தலையின் பின்பகுதி தரையில் பலமாக அடிப்பட்டுள்ளது.

சுயநினைவை இழந்த குழந்தை உடனடியாக முழங்காவில் வைத்தியயசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆயினும் குழந்தை முன்னரே உயிரிழந்து விட்டது என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

குழந்தையின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கான கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

TAGGED: கதிரையில் இருந்து தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு! - முழங்காவிலில் சோகம்!
oira8 June 11, 2022 June 11, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அதிகரித்த விலையில் அரிசி விற்றால் அபராதம்!
Next Article இனந்தெரியாத நபரது கத்தி வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?