By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தமிழ் ரசிகர்கள் எதிர்பாக்கும் தளபதி 67 எப்போது தெரியுமா!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தமிழ் ரசிகர்கள் எதிர்பாக்கும் தளபதி 67 எப்போது தெரியுமா!

Published August 3, 2022
Share
1 Min Read
SHARE

தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது, மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகாக நடிகர் விஜய் விசாகபட்டினத்திற்கு செல்லும் போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 67-வது திரைப்படமான தளபதி 67ல் நடிப்பார் என உறுதியாகியுள்ளது. ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மேலும் சமீபத்தில் லோகேஷ் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தளபதி 67 குறித்து பேசியிருந்தார். அதில் தளபதி 67 குறித்து தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தின் அப்டேட் வரும் மாதம் வரும் எனவும் அதற்குள் விஜய் வாரிசு படத்தில் நடித்து முடித்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

TAGGED: தமிழ் சினிமா, தமிழ் ரசிகர்கள் எதிர்பாக்கும் தளபதி 67 எப்போது தெரியுமா!, தளபதி 67
oira8 August 3, 2022 August 3, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அரசாங்கம் மக்களை அடக்குவதற்கு அவசரகால சட்டத்தை பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!
Next Article நல்லூரிற்கு தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கோரிக்கை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

சினிமா

நடிகர் ஸ்ரீ மருத்துவ பராமரிப்பில்!

April 18, 2025
Breaking newsசினிமா

முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்த “தி கோட்”!

September 6, 2024
இந்திய செய்திகள்சினிமாதுயர் பகிர்தல்

நகைச்சுவ நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

August 27, 2024
சினிமா

100 கோடி வசூலைத் தாண்டிய கேப்டன் மில்லர்!

January 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?