By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழில் ஆஸ்திரேலிய பிரஜை மீது வாள்வெட்டு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழில் ஆஸ்திரேலிய பிரஜை மீது வாள்வெட்டு!

Published November 9, 2022
Share
1 Min Read
SHARE

வடக்கு ஆளுநரிடம்  கோவில்  பிரச்சனை தொடர்பில் எடுத்துரைத்த ஆஸ்திரேலியா பிரஜை மீது இன்று காலை வாள்வெட்டு!

பண்டத்தரிப்பு முருகன் ஆலய நிர்வாகத்தில்  பிரச்சனை இடம்பெற்று வருவதாக  அவுஸ்திலேரியாவில் இருந்துவருகை தந்துள்ள  பண்டத்தரிப்பை சேர்ந்த  கோயிலுக்கு நிதி பந்தளிப்பை தொடர்ச்சியாக வழங்கி வரும் நபர் ஒருவர் குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரை அண்மையில் சந்தித்து  ஆலய நிர்வாக ஊழல் மோசடி தொடர்பில்  தீர்வு பெற்று தருமாறு கோரிய நிலையில்

இன்று காலை அவுஸ்திலேரியாவில் இருந்து வருகை தந்தவரின்  வீட்டிற்கு  வெகுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளே சென்ற மூவர்அடங்கிய  குழு இனிமேல் ஆலய நிர்வாகத்தில் தலையிடுவியா எனகேட்டு அவர் மீதுசரமாரியான வாள்  வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

குறித்து வாள் வெட்டு தாக்குதலின்  போது பலத்த காயத்துக்கு ள்ளாகி தற்பொழுது யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த தாக்குதலில் 42 வயதுடைய பண்டத்தரிப்பு  பகுதியை சேர்ந்த ஆஸ்திரேலியா நாட்டுப் பிரஜை  படுகாயமடைந்துள்ளார்  வாள் வெட்டு  சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஆலய நிர்வாக பிரச்சனையினை வடக்கு ஆளுநரிடம் முறையிட்டவர் மீது வாள் வெட்டு தாக்குதல்

நடாத்தப்பட்டமை  பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

TAGGED: யாழில் ஆஸ்திரேலிய பிரஜை மீது வாள்வெட்டு!
oira8 November 9, 2022 November 9, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மூவரைப் பலியெடுத்த கோர விபத்து!உயிர் தப்பியோர் திகில் வாக்குமூலம்!
Next Article யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் முகமாலையில் பரிசோதனை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?