இங்கிலாந்து இளவரசி ஆன்(Anne) மூன்று நாள் விஜயமாக நாளை இலங்கை வரவுள்ளார்.
இளவரசியின் இந்த விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸும் பங்கெடுக்கின்றார்.
இந்த விஜயத்தின் போது அவர் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
மேலும், அவர் இலங்கையில் இருக்கும் காலகட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.