By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்குவார்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்குவார்!

Published January 11, 2024
Share
1 Min Read
SHARE

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அடுத்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாரா, இல்லையா என்பது தொடர்பில் மக்களிடையே சந்தேகமுள்ளது எனக் குறிப்பிட்ட ஹரின் பெர்னாண்டோ, அவர் கட்டாயமாகப் போட்டியிடுவார் என உறுதியாகக் கூறினார்.

”பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்காததால், எதிர்க்கட்சியே வெல்லும் என அனைவரும் இலகுவாக கூற முடியும், ஆனால், எதிர்க்கட்சி இரண்டாக பிரிந்ததும், ரணில் விக்கிரமசிங்க இலகுவாக வெற்றியடைவார். முன்பு இருந்தவாறு எதிர்க்கட்சி தற்போது இல்லை. எதிர்க்கட்சியினரின் பலவீனத்தினால் இன்று மக்கள் விடுதலை முன்னணி, முன்னணியில் உள்ளது. இதனால் சஜித்திற்கும் அநுரகுமாரவிற்கும் வாக்குகள் பிரிந்து செல்லும் பட்சத்தில், எமது நபர் இலகுவாக வெற்றியீட்டுவார்,” என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

AdminWEB January 11, 2024 January 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பிரித்தானிய இளவரசி யாழ் வருகை: ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!
Next Article மருத்துவமனைகளில் போராட்டம்; இராணுவத்தால் உதவிகள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?