By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள திலித் ஜயவீர!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள திலித் ஜயவீர!

Published January 23, 2024
Share
0 Min Read
SHARE

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயமாக போட்டியிடுவேன் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

மவ்பிம ஜனதா கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து செயற்படவில்லை. இந்த கட்சியானது வரலாற்று ரீதியான தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் கட்சியாகும்.

இளைஞர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைந்துக்கொண்ட ஓர் கட்சியாகும். தூர நோக்குடைய கொள்கைகளின் அடிப்படையில் எமது கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எமது கட்சி ஜனாதிபதி பதவியை அடைய வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கத்தில் தாம் செயற்படவில்லை என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Editor S.Shanuja January 23, 2024 January 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article நாட்டில் இன்று மூடுபனியான காலநிலை!
Next Article சீனாவில் நேற்று பாரிய நிலநடுக்கம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?