முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று காலை கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றனர்.
அமைச்சரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“கட்சி செயற்பாடுகள் மற்றும் எந்தப் பணியாக இருந்தாலும் அதை முன்னின்று நடத்தும் அமைச்சராக இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.