By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நிறைவடைந்தது நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நிறைவடைந்தது நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

Published January 26, 2024
Share
1 Min Read
SHARE

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அரசியலமைப்பின் 70 (1) ஏற்பாட்டுக்கு அமைய, இரண்டு மாதங்களுக்கு மேற்படாத காலத்திற்காக அறிவிப்பொன்றின் ஊடாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமையால், அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு, நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான குழு உள்ளிட்ட விசேட குழுக்களின் பதவிக் காலமும் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor S.Shanuja January 26, 2024 January 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் உடல்; பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி!
Next Article திருகோணமலையில் கோரவிபத்து – 8 பேர் படுகாயம்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?