பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பாதணிகளுக்கான வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024. 02. 01 வரை இருந்த காலம் 2024. 02. 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.