ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் சூட்சுமமான முறையில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் வெசாக் நிறைவடைந்தவுடன் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.