By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கெஹலியவின் கைது எதேச்சதிகாரமானது; ம.உ ஆணைக்குழுவில் மகள் முறைப்பாடு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கெஹலியவின் கைது எதேச்சதிகாரமானது; ம.உ ஆணைக்குழுவில் மகள் முறைப்பாடு!

Published March 27, 2024
Share
0 Min Read
SHARE

தரமற்ற மருந்து கொள்வனவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல எதேச்சதிகாரமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அவரின் மகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி ரம்புக்வெல்லவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமித்ரி ரம்புக்வெல்ல, தனது தந்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் எதேச்சதிகாரமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையினால் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

TAGGED: கெஹலியவின் கைது எதேச்சதிகாரமானது
Editor S.Shanuja March 27, 2024 March 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அதிக ரன்களைப் பெற்று IPL வரலாற்றில் சாதனை படைத்தது சன்ரைசர்ஸ்!
Next Article பிற்பகல் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?