ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தான் வகிப்பேன் என பாரளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக பதவியேற்றார்.
அவரை கட்சி தலைமையகத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்காத நிலையில், அவர் இவ்வாறு பதவியேற்றுள்ளார்.