நாட்டில் ஏற்படுட்டுள்ள நிதிப்பற்றாக்குறை காரணமாக எவ் அரசாங்கமும் எடுக்காத பல நடவடிக்ககளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அவ்வகையில், சம்பளம் வழங்க முடியாத காரணத்தினால் வெளிநாட்டில் உள்ள சில தூதரங்களை அரசாங்கம் முடி வருகின்றது.
அவ்வகையில், சுவீடன், போலந்து நாடுகளின் வெளிநாட்டுத் தூதரங்களை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.