பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சுகதபால செனரத் யாப்பா தனது 89ஆவது வயதில் இன்று (25 காலமானார்.
பல கலைஞர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய சுகதபால செனரத் யாப்பா, பல்கலைக்கழக சினிமா பாடநெறிகளில் வெளி விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், தேசிய தொலைக்காட்சியின் பிரதிப் பணிப்பாளராகவும் சில காலம் பணியாற்றினார்.