By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஏழு இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஏழு இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!

Published August 26, 2024
Share
1 Min Read
SHARE

யாழ். மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள, நாகர்கோவில் வடக்கு முருகையா ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குறித்த ஆலயத்தின் 7 ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று (24) நடைபெற்றது.

இதில், மாம்பழத்திற்காக முருகப் பெருமானிற்கும், அவரது அண்ணனான கணபதிக்கும் மாம்பழத்திற்காக நடந்த கதையினை கூறி, பின் அந்த மாம்பழத்தினை பக்தர்களுக்காக ஏலத்தில் விடுவார்கள்.

அப்படி நடக்கின்ற போது, இறைவன் அருள் பெற்றதாக நம்பப்படும் குறித்த அந்த மாம்பழம் ஒன்றினை ஏழு இலட்சம் ரூபாவிற்கு பக்த அடியார் ஒருவர் வாங்கியுள்ளார்.

இதேவேளை கடந்த வருடமும் இவ்வாலயத்தின் மாம்பழத் திருவிழாவின் போது 2,50,000 ரூபாய்க்கு மாம்பழமானது ஏலத்தில் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: ஏழு இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!
Editor S.Shanuja August 26, 2024 August 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article திரைப்பட இயக்குனர் சுகதபால செனரத் காலமானார்!
Next Article மதுபோதையில் தாக்குதல்; பொலிஸ் அலுவலர் பணியிடை நீக்கம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?