By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: “சர்வதேசமே உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும்”- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

“சர்வதேசமே உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும்”- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

Published August 30, 2024
Share
0 Min Read
SHARE

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக  தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு  கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலயம் வரை சென்றது.

அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நினைவாக சிதரு தேங்காய் உடைக்கப்பட்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது. அதில் சர்வதேசமே எமக்கு உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என தெரிக்கப்பட்டது.

இதன் போது அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டு உணவுபூர்வ தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

TAGGED: காணாமல் ஆக்கப்பட்ட தினம்
Editor S.Shanuja August 30, 2024 August 30, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கடவுச்சீட்டு நெரிசல் முற்றாக நீக்கம்!
Next Article காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் ஒருவர் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?