By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மசாஜ் நிலையத்தில் இளம்பெண்கள் வன்புணர்வு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மசாஜ் நிலையத்தில் இளம்பெண்கள் வன்புணர்வு!

Published September 12, 2024
Share
0 Min Read
SHARE

மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்கள் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலும்மஹர பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றுக்குள் வாள் ஏந்தியபடி நுழைந்த 6 பேர் அடங்கிய கும்பலே இரண்டு பெண்களை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக யக்கல பொலிஸார் குறிப்பிட்டனர்.

மசாஜ் நிலையத்தில் 5 பெண்கள் இருந்ததாகவும், சந்தேகநபர்கள் அவர்களை அறையில் அடைத்து வைத்து அவர்களிடம் இருந்த கைத்தொலைபேசிகள், பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து, அங்கிருந்த இரு பெண்களை கடத்திச் சென்று கூட்டாக பலாத்காரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

TAGGED: இளம்பெண்கள் வன்புணர்வு
Editor S.Shanuja September 12, 2024 September 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கழுத்து நெரிக்கப்பட்டு சிசு படுகொலை!
Next Article 13 ஐ காட்டி வடக்கு மக்களை ஏமாற்ற விரும்பவில்லை- யாழில் நாமல் தெரிவிப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?