இளைஞர்கள் வாக்குச் செலுத்துவதை தவிர்க்கிறார்கள். தாங்கள் வாக்களித்தவர் அல்லது வாக்களித்த அரசு தமக்கு எதுவுமே செய்யவில்லை என்ற ஏமாற்றமே இதற்கு காரணம் என வியூ அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வியூ அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹேசிகா விமலரத்ன மேலும் தெரிவிக்கையில்