கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் சத்தியப் பிரமாணத்தோடு புதிய வருடத்திற்கான பணிகள் இன்று (03) ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் திலீபன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளப்பட்டது.