லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் மகள் ஜைனப் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை நஸ்ரல்லா நலமுடன் இருப்பதாக ஈரானிய ஊடகங்களில் தகவல் வெளியானது.