கோட்டபாய அரசின் அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்த சுசில் பிரேமஜயந்த அமைச்சுப் பதவியில் இருந்து ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளார்.
இன்று (04) அமுலாகும் வரையில் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.