ஜப்பானின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை(27) இஷி
பாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவு செய்துள்ளது.