இந்தோனேசியாவில் நடக்கும் விநோத திருமணம்!
இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விநோதமான முறையில் திருமணம் நடைபெற்று வருகிறது.
இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகள் எத்தனை நாட்களுக்கு மனைவி வேண்டுமோ அத்தனை நாட்களுக்கு பணம் கொடுத்துவிட்டு தாங்கள் விரும்பும் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
இந்தோனேசியாவில் சென்று தங்கியிருக்கும் நாட்களுக்கோ, மாதத்துக்கோ, எத்தனை நாட்களுக்கு வேண்டுமோ அந்த நாட்களுக்கு தாங்கள் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
அங்கிருந்து வந்துவிட்டால் அந்த திருமணதிற்கும் பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.