யோசித்த ராஜபக்ச 7 துப்பாக்கிகளை வைத்திருந்தது அம்பலம்!
மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித்த ராஜபக்ச கடந்த அரசாங்கத்தில் தனது பாதுகாப்புக்காக 7 துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. PT0195 9mm
2. LPY 904 9mm
3. RXR468 9mm
4. 55451 9mm
5. VX 679 9mm
6. A 11966 pofsmg pk
7. AHGS 683 9 mmGlock 48
அதேவேளை 1500 பேருக்கு 1690 துப்பாக்கிகளை கடந்த அரசு வழங்கியுள்ளது.இவர்கள் அனைவரும் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.