By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: அதிகரிக்கும் வீதியோர சிறுவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

அதிகரிக்கும் வீதியோர சிறுவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Published October 7, 2024
Share
1 Min Read
SHARE

இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட சமூக ஆய்வு அறிக்கைகளின்படி, நாடு முழுவதும் 15,000 முதல் 30,000 வீதியோர சிறுவர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் என்பதும், அவர்களில் கணிசமானோர் பெரியோர் கவனிப்பின்றி தெருக்களில் அலைவதும் தெரியவந்துள்ளது.

யாசகம் எடுப்பது, குழந்தை விபச்சாரிகளாகப் பயன்படுத்தப்படுவது, மது மற்றும் போதைப்பொருள் பாவனை, போக்குவரத்துக்கு பயன்படுத்துதல் போன்ற சூழ்நிலைகளுக்கு அவர்கள் பலியாகி வருவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டார்.

கொழும்பு உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும், மத வழிபாட்டுத் தலங்களைச் சூழவுள்ள இடங்களிலும் இவ்வாறான வீதியோரக் குழந்தைகளைக் காணமுடியும் என வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.

இதுதவிர, வறுமை காரணமாகவோ, சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகளால் புறக்கணிக்கப்படும் சமூகப் பிரிவுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.இல்லையென்றால் பல்வேறு சமூக-பொருளாதார பிரச்னைகளால் சுகாதார சீர்கேடுகள் உருவாகலாம் என தொடர்புடைய ஆய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி அவர் தெரிவித்தார்.

இலங்கையின் தோட்டப் புறங்களிலும், சில மதப் பிரிவுகளிலும், கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இவ்வாறான புறக்கணிக்கப்பட்ட குழுக்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை அதிகாரிகள் வகுக்க வேண்டுமெனவும் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்

TAGGED: வீதியோர சிறுவர்கள்
Editor S.Shanuja October 7, 2024 October 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அமெரிக்க விமானத்தில் பற்றிய தீயால் பரபரப்பு!
Next Article கூண்டோடு சிக்கிய 40 வெளிநாட்டவர்கள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?