By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மாடியிலிருந்து தவறி விழுந்த ஆண் உயிரிழப்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மாடியிலிருந்து தவறி விழுந்த ஆண் உயிரிழப்பு!

Published October 15, 2024
Share
1 Min Read
SHARE

பன்னிப்பிட்டிய ஹிரிபிட்டிய, போகஹவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து கட்டடப் பொறியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னிப்பிட்டிய ஹிரிபிட்டிய, போகஹவில பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

உயிரிழந்தவர் தனது இரண்டு மாடி வீட்டில், நீர் கசிந்துள்ள இடங்களில் கூரைத் தகடுகளை சரி செய்து கொண்டிருந்த போது இருபத்தைந்து அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், கட்டடப் பொறியாளர் கீழே வீழ்ந்து கிடப்பதை கண்ட அயல் வீட்டு பெண் ஒருவர் இது தொடர்பில் கட்டடப் பொறியியலாளரின் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்தவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

TAGGED: உயிரிழப்பு
Editor S.Shanuja October 15, 2024 October 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
Next Article போதைப்பொருள் கடத்தும் ரொஹானின் உதவியாளர் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?