அச்சுவேலி வளலாயிலும் மீனவர்கள் வீதியை மறித்துப் போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக்கண்டித்தும், வடமராட்சி மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அச்சுவேலி வளலாய் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ...