இனந்தெரியாத நபரது கத்தி வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயம்!
இனந்தெரியாத நபரின் கத்திவெட்டில் இருவர் படுகாயமடைந்தனர்! பொன்னாலையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் கத்திவெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ...