இனி மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டுக்களைப் பெறலாம்!
கடவுச்சீட்டுக்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிற்காக 50 புதிய நிலையங்கள் ஜூன் மாத இறுதிக்குள் நிறுவப்படவுள்ளது. இதன்மூலம், இந்த வருட இறுதிக்குள் கடவுச்சீட்டுகளை துரிதமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் ...