இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்
இராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் என்றும் அத்துடன், திட்டமிட்டபடி புத்தாண்டு தினத்தன்று தங்கச்சிமடத்தில் புகையிரத மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ...