இலங்கை அரசு இனியும் ஏமாற்றாதவாறு இறுக்கமான தீர்மானத்தை நிறைவேற்றுக_சம்பந்தன்!
இலங்கை அரசு இனியும் ஏமாற்றாதவாறு இறுக்கமான தீர்மானத்தை நிறைவேற்றுக - ஐ.நாவையும் உறுப்பு நாடுகளையும் கோருகின்றார் இரா.சம்பந்தன் எம்.பி. "மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித ...