சம்பளம் வழங்க முடியாமையால் மேலும் சில வெளிநாட்டு தூதரங்கள் மூடப்படுகிறது
நாட்டில் ஏற்படுட்டுள்ள நிதிப்பற்றாக்குறை காரணமாக எவ் அரசாங்கமும் எடுக்காத பல நடவடிக்ககளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அவ்வகையில், சம்பளம் வழங்க முடியாத காரணத்தினால் வெளிநாட்டில் உள்ள ...