யாழில் இளைஞன் கடத்தல்! இரவில் நடந்த பயங்கரம்!
புத்தூர் மேற்கு நவக்கிரியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தல்! யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கிரியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்களால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...