சிறுவர் உதைபந்தாட்ட அக்கடமி ஆரம்ப நிகழ்வு
உரும்பிராய் சிறுவர் உதைபந்தாட்ட அக்கடமியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நாளை மறுதினம் (30) இடம்பெறவுள்ளது. ஆசிரியர் கு.பிரசன்னா தலைமையில் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டு மைதானத்தில் காலை ...