உயர்தர மாணவர்களுக்கான சூம் மூலமான இலவசக் கருத்தரங்கு
புதுயுகம் இணையத்தளமும் அறம்பழகு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 2021 பரீட்சைக்குத் தோற்றவுள்ள உயர்தர மாணவர்களுக்கான சூம் செயலி மூலமான இலவசக் கருத்தரங்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. நாளையதினம் ...