காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நபர் யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
அம்மி குழவி காலில் தவறி விழுந்தமையால் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி வடக்கை சேர்ந்த கிட்டினன் தங்கலிங்கம் (வயது 48) ...