குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடாத்தி ரிக்ரொக்கில் வீடியோ பதிவிட்ட ரவுடிக்கும்பல் கைது!
கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது ...