Tag: குருநாகல்

மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

மூன்று வயது பெண் குழந்தை மீது இரும்புக்கதவு வீழ்ந்ததில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குருநாகல் மதுரகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடம் கஸ்லந்த பகுதியில் இடம் பெற்றுள்ளது.