ராஜபக்ச குடும்பத்தை இவ்வாண்டில் விரட்டியமிக்க வேண்டும் புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சஜித்
2022ஆம் ஆண்டு பல எதிர்பார்ப்புக்களுடன் பிறக்கின்றது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே ராஜபக்ச குடும்ப அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், ...