Tag: சர்வதேசம் கொரோனா

சர்வதேச ரீதியில் 300 மில்லியனைத் தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் 300 மில்லியனைத் தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியனைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், 300 864 100 மில்லியனைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.