சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைப் பாரப்படுத்துங்கள்_ சுமந்திரன்!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைப் பாரப்படுத்துங்கள் - ஐ.நா. மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளிடம் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கோரிக்கை "இலங்கை தொடர்பான உண்மை நிலைவரங்களை ...