சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்த உடுப்பிட்டி தொகுதி மக்களுக்கு நன்றி-மைத்திரி!
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவே எனது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் ...