வடமாகாண அரசதாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்
எதிர்வரும் வியாழக்கிழமை (30) வட மாகாணம் முழுவதிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டப் பேரணியும் முன்னெடுக்கப்பட வுள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் யாழ். போதனா வைத்தியசாலை ...