துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!
ஹம்பாந்தோட்டை - சூச்சி கிராமத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 38 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்றிரவு(21) 9 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு ...